Natarajar

.

ஆயிரம் நுணுக்கங்களை

அள்ளிப் பொதிந்த

சிற்பியின் கர்வத்தை

எள்ளி நகையாடி அதிர்ந்து சிரித்தன

நடராஜரை ஆடவைத்து

அவிழாத மொட்டுக்களாய்

முன்னமர்ந்து பார்க்கும்

தீபச்சுடர்கள்.

.

Advertisements