தேடுக

வார்த்தைகள்

If it can be written, or thought, it can be filmed – Stanley Kubrick

பிரிவு

கவிதைகள்

மீட்பு

Continue reading “மீட்பு”

கடைசி வார்த்தை

மழை

.

நம்மைப் பிரித்தபடி ஒழுகும்

மழைத் திரைக்கு அப்பால்

என் கடைசி வார்த்தைக்காக

காத்து நிற்கிறாய் நீ

Continue reading “கடைசி வார்த்தை”

வியர்வையே ஆடையாய்…

தீவு

.

இமைக்க மறந்து

நின்றது காலம்

.

வெளி

ஒரு புள்ளியாய்

சுருண்டது

. Continue reading “வியர்வையே ஆடையாய்…”

ஒத்திகையின் தோல்வி


ஆயிரம் முறை யோசித்து

பலநூறு ஒத்திகைகள் பார்த்து Continue reading “ஒத்திகையின் தோல்வி”

நிழல் நடனம்

Natarajar

. Continue reading “நிழல் நடனம்”

வாய்ப்புத் தேடிவந்த நடிகை

actress-salma-hayek

.

மலிவுவிலை செண்ட்டின் குமட்டும் மணம்

ஒப்பனையில் தொலைந்த முகம்

சாயம் பூசிய சிரிப்பு

கீழ்ப்பாதி மார்பை மறைக்க மட்டும் மேலாடை

இடுப்புக்கு வெகுகீழே

அபாயகரமாகத் தொங்கும் பேண்ட்

. Continue reading “வாய்ப்புத் தேடிவந்த நடிகை”

தீர்மானம்

time

.

சுண்டப்பட்ட நாணயம்

சுழன்று கொண்டிருந்தது

அந்தரத்தில்..

. Continue reading “தீர்மானம்”

சந்திப்பு

Traffic Jam

.

ஆவி பறக்கப் பளபளக்கும்

தார்ச் சாலைகளின் சந்திப்பு..

.

உருகியோடியது

அக்னி நட்சத்திரம்..

. Continue reading “சந்திப்பு”

மின் தடை

power cut

.

மெழுகுவர்த்தியின் ஒளி

சுவரில் நடனமிட..

Continue reading “மின் தடை”

நட்சத்திர நடிகன்

Angel

.

அவனை இயக்கும் எல்லாப் பல்சக்கரங்களும்

நான்கு மையங்களிலேயே சுழன்று கொண்டிருந்தன..

இமேஜ்.. மார்க்கெட்.. பார்ட்டி.. செக்ஸ்..

Continue reading “நட்சத்திர நடிகன்”

சாலையோரம்

road side

.

நான் உற்றுப் பார்த்து

உறுதி செய்துகொண்டேன்

அவர்கள் நாய்களோ பன்றிகளோ

எருமைகளோ அல்ல..

ஆனாலும் சாலையோரத்தில்தான் வசிக்கிறார்கள்..

Continue reading “சாலையோரம்”

ஒளி மரம்

fire on tree

.

காய்ந்த மரத்தில்

தீ படர்ந்தது..

Continue reading “ஒளி மரம்”

அம்புப் படுக்கை

mfhusain

.

அம்புப் படுக்கையில்

ஓய்வு..

.

உடலைத் தாங்கி நிற்கும்

நூறு கூர்முனைகளும்

சதையை ஊடுறுவி

எலும்புகளில்

முட்டுகின்றன..

Continue reading “அம்புப் படுக்கை”

நிலவு

.

நம்பிக்கையைத் தொலைத்த ஒரு இரவில்

வானத்தைப் பார்த்தபடி நான்..

மேகத் திரைச்சேலையின்பின் நின்றபடி

எட்டிப் பார்க்கிறது நிலவு

full_moon

Continue reading “நிலவு”

ஒளிபடாத இலைகள்

Leaf

.

மாற்றங்களேதுமில்லாத அந்த மரத்தின் அருகாமை

மீண்டும் சிறுவனாகவே உணர்த்துகிறது

அதில் இன்னும் கூட

வெளிச்சம்

எத்தனையோ மாயைகளை உருவாக்குகிறது..

ஒளிபட்ட இலைகளில் பளிச்சிடும் இளமை

நிழலிலிருக்கும் இலைகளில் முதுமையின் கணம்..

Continue reading “ஒளிபடாத இலைகள்”

மீட்பு

the-redemption

.

மிகுந்த கவலையோடுதான்

நீ பேசிக்கொண்டிருந்தாய்..

அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிரம்பிய

சிக்கலின் மையத்தில் நின்றாய்..

Continue reading “மீட்பு”

‘பார்’க்களம்

.

பெருகி வழிந்தது மயக்கம்

.

நடைக்கும் நடனத்துக்குமான மயக்கம்

கனவுக்கும் விழிப்புக்குமான மயக்கம்

மூளையின் கட்டிழந்து மயங்கும் உடல்மொழிகள்..

Continue reading “‘பார்’க்களம்”

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑