தேடுக

வார்த்தைகள்

If it can be written, or thought, it can be filmed – Stanley Kubrick

பிரிவு

திரைக் கலை

ஒரு நவீன மந்திரக்கோல்

 imagesசினிமா வட்டாரத்தில் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட “ஸ்டாப் பிளாக்கில மறைஞ்சு போயிட்டான்” என்று சொல்வது உண்டு. ஸ்டாப் பிளாக் என்கிற தந்திரம் சினிமாவுக்குள் நுழைந்த மிகப்பழமையான உத்திகளுள் ஒன்று. திரைக்கதையின் அடிப்படை நுட்பங்கள் கூட உருவாகியிருக்காத காலத்திலேயே இந்தத் தொழில்நுட்பம் தோன்றிவிட்டது. அத்தனைப் பழசு. Continue reading “ஒரு நவீன மந்திரக்கோல்”

Advertisements

நிறுத்தல் நகர்வு – 2

Continue reading “நிறுத்தல் நகர்வு – 2”

நிறுத்தல் நகர்வு – 1

RAY HARRYHAUSEN

Continue reading “நிறுத்தல் நகர்வு – 1”

படத்தொகுப்பு என்னும் மாயாஜாலம்

Continue reading “படத்தொகுப்பு என்னும் மாயாஜாலம்”

சாருலதாவின் ஊஞ்சல்

“லாங் டேக்” பற்றிய எனது பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்குப் பதில் எழுத ஆரம்பித்து, அது மிக நீளமாக ஆகிவிடும் என்று தோன்றியதால், தனியாக ஒரு இடுகையாகவே போட்டுவிடத் தீர்மானித்தேன்.

==

Continue reading “சாருலதாவின் ஊஞ்சல்”

ஒரே ஷாட்டில்.. 3

லாங் டேக்குகள் நம்மை வசீகரிப்பதன் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கலாம்..

முதலாவதாக, லாங் டேக்கில் ஒரு காட்சி எடுக்கப்படும்போது, அது நடைபெறும் காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. அதனால் ஒரு நிஜ உலகுக்குள் கதாபாத்திரங்கள் நடமாடுகிறார்கள் என்ற உணர்வு முழுமையாக ஏற்படுகிறது. ஒரு காட்சி (Scene) என்று நாம் கதையின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிப்பதே, அது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தொடர்ச்சியான ஒரு காலத்துக்குள் நடக்கிறது என்பதன் அடிப்படையில்தான். ஒரு காட்சியில், கதாபாத்திரங்களுக்கு இடையில் என்ன நடை பெற்றாலும், அது நடக்கும் மேடை அல்லது காட்சியின் பின்னணி என்பது, காலமும் இடமும் தான். அவை எந்த அளவுக்கு நிஜமாகத் தோன்றுகின்றனவோ அந்த அளவுக்குக் கதாபாத்திரங்களின் செயல்களும் நிஜமாகத் தோன்றும். அதனால் லாங் டேக், ஒரு காட்சியின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது எனலாம். Continue reading “ஒரே ஷாட்டில்.. 3”

ஒரே ஷாட்டில்.. 2

எனக்குப் பிடித்த சில ‘லாங் டேக்’குகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய பட்டியலில் முதலில் இருப்பது 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘சில்ட்ரன் ஆஃப் மென்’ (CHILDREN OF MEN) என்ற படத்தில் வரும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 4 நிமிடக் காட்சி. இதை இயக்கியது, GREAT EXPECTATIONS, Y TU MAMA TAMBIEN, HARRY POTTER AND THE PRISONER OF AZKABAN போன்ற படங்களை எடுத்த மெக்ஸிகோவைச் சேர்ந்த சிறந்த இயக்குனரான அல்ஃபோன்ஸோ கொரான் (Alfonso Cuaron). இந்தக் காட்சியில் ‘விசுவல் எஃபெக்ட்’களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றபோதிலும், அதையும் தாண்டி, காட்சியின் மிகமிகச் சிக்கலான அமைப்பும் இறுதி வெளிப்பாட்டில் இருக்கும் பூரணத்துவமும் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை. Continue reading “ஒரே ஷாட்டில்.. 2”

ஒரே ஷாட்டில்.. – 1

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் முன் எனக்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சனை, ‘ஷாட்’ (SHOT) என்னும் ஆங்கில வார்த்தையை எப்படித் தமிழாக்கம் செய்வது என்பதுதான். Continue reading “ஒரே ஷாட்டில்.. – 1”

Avatar 3D: முப்பரிமாணத்தின் புதிய அவதாரம்

avatar

வெளிநாடு சென்று திரும்பிய என் மூத்த அண்ணன், ஃப்ரேம் செய்யப்பட்ட இரண்டு 3D ஓவியங்களைக் கொண்டு வந்திருந்தார், அப்போது எனக்கு 8 வயதிருக்கும். அதுதான் நான் 3D என்னும் சொல்லை முதல் முறை கேள்விப்பட்டது. Continue reading “Avatar 3D: முப்பரிமாணத்தின் புதிய அவதாரம்”

Create a free website or blog at WordPress.com.

Up ↑