தேடுக

வார்த்தைகள்

If it can be written, or thought, it can be filmed – Stanley Kubrick

பிரிவு

விமர்சனம்

எரியும் ‘பரதேசி’க் காடு

Paradesi

உழைப்புக்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் கங்காணிகளாகவும் வெள்ளைத் துரைகளாகவும் நடந்துகொள்ளாதீர்கள் நியாயமாரே என்று விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் நோக்கிக் கூக்குரலிடுகிறது அந்தப் படம் 

Continue reading “எரியும் ‘பரதேசி’க் காடு”

காற்றுக்கு வேலி இல்லை

[டூரிங் டாக்கீஸ் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரை]

.
CharlesChaplin-TheGreatDictatorசார்லி
சாப்ளின் இயக்கி நடித்த தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஒரு காட்சி வருகிறது- கட்டாயத்தால் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பயந்த சுபாவமுள்ள நாயகன், போர்க்களத்தில் தன்னுடைய படையுடன் அணிவகுத்துச் செல்கிறான். குண்டுகள் வெடித்து எங்கும் புகைமூட்டமாக இருக்க, அதனூடே அந்தப் படைப்பிரிவு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு அதிகரிக்க புகைமூட்டமும் அதிகரிக்கிறது, எதிரில் என்ன இருக்கிறதென்று தெரியாத புகைக்குள் நாயகன் செல்கிறான். ஒருகட்டத்தில் புகை குறைந்து காட்சி தெளிவாகிறது, இப்போதும் நாயகன் படையில் அணிவகுத்தபடிதான் சென்றுகொண்டிருக்கிறான், ஆனால் ஏதோ தவறாக இருப்பதாக அவனுக்குப் படுகிறது. Continue reading “காற்றுக்கு வேலி இல்லை”

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 3

rajini_3விமர்சகர்களை மட்டும் குறைசொல்ல முடியாது. தமிழகத்தின் சாதாரணப் பார்வையாளர்களிலிருந்து விஷயம் தெரிந்தவர்கள் வரை நாம் எல்லாருமே எல்லாவற்றையுமே அரசியலாக்கித்தான் பார்க்கிறோம். நாம் ரசிக்கும் அல்லது வெறுக்கும் எதையும் ஒட்டுமொத்தமான சூழலில் இருக்கும் நியாய அநியாயங்களோடு இணைத்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். நம்முடைய பண்பாட்டிலேயே இந்தக் குணம் எப்படியோ ஒட்டிக்கொண்டிருக்கிறது. Continue reading “எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 3”

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 2

bicycle-thieves

இணையத்தில் பரவலாகக் கண்ணில்படுவனவற்றை வாசிக்கையில் ஒன்றை உணரமுடிகிறது. ஒரு நல்ல சினிமா என்பது சமகால அரசியலைப் பற்றிப் பேசியிருக்கவேண்டும் என்கிற எண்ணம் நிறையப் பேருக்கு இருக்கிறது. கலையம்சம் என்பதை இரண்டாமிடத்திலேயே வைக்கிறார்கள். ஒரு படம் POLITICALLY CORRECT—ஆக இருக்கிறது என்பதற்காகவே அது எத்தனை மோசமாக இருந்தாலும் கொண்டாடுகிறார்கள். தான் நம்பும் அரசியலுக்கு எதிராக இருக்கிறது என்பதாலேயே ஒரு படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பிடிவாதமாக நிராகரிக்கிறார்கள். Continue reading “எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 2”

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 1

Neerparavai-movie

இணையத்தில் கேபிள் சங்கர் போன்றவர்கள் எழுதுவது ரிவ்வியூ வகை விமர்சனங்கள். ஒரு படம் வெளியானவுடன் சுடச்சுட எழுதப்படுபவை. அதன் வாசகர்கள் அதைப் படித்துப் படத்தைப் பார்ப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்கள். Continue reading “எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 1”

தப்பிப் பிழைத்த கரப்பான்பூச்சி

Continue reading “தப்பிப் பிழைத்த கரப்பான்பூச்சி”

சைனா டவுனும் ரோஸ்மேரியின் குழந்தையும்

[ மீள்பதிவு ]

Continue reading “சைனா டவுனும் ரோஸ்மேரியின் குழந்தையும்”

சமீபத்திய மூன்று ‘அ’வரிசைப் படங்கள்

‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஆரண்ய காண்டம்’, ‘அவன் இவன்’ ஆகிய மூன்று சமீபத்திய படங்களை ஒப்பிட்டு ஒரு அவதானிப்பு.

Continue reading “சமீபத்திய மூன்று ‘அ’வரிசைப் படங்கள்”

மேற்கத்திய அம்மன்

Attack The Block

Continue reading “மேற்கத்திய அம்மன்”

Create a free website or blog at WordPress.com.

Up ↑