தேடுக

வார்த்தைகள்

If it can be written, or thought, it can be filmed – Stanley Kubrick

2012யின் சிறந்த சினிமா கட்டுரை

s.ramakrishnan

இப்படி ஒரு பெரும் ஆச்சர்யம் ஆண்டின் இறுதி நாளில் எனக்காகக் காத்திருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய பிளாக்கில் அவ்வப்போது தரவரிசைப் பட்டியல்கள், பிடித்தவைகளின் பட்டியல்களை வெளியிடுவது உண்டு. அந்தப் பட்டியல்கள் பலவகையில் எனக்கு உதவியிருக்கின்றன. மற்ற நண்பர்களுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன். தமிழில் சிறந்த பட்டியல்போடுபவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் முதல் இடத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இருப்பார்.

அவர் 2012 ஆம் ஆண்டின் சிறந்தவை என்று தான் நினைக்கும் 50 விஷயங்களைப் பட்டியலாக எழுதியிருக்கிறார். அதை இன்று (டிஸம்பர் 31, 2012) அதிகாலையில் தான் படித்தேன். அதில் என்னுடைய பெயரும் இருக்கிறதென்பது நான் எதிர்பார்த்திராத புத்தாண்டுப் பரிசு. Continue reading “2012யின் சிறந்த சினிமா கட்டுரை”

தப்பிப் பிழைத்த கரப்பான்பூச்சி

Continue reading “தப்பிப் பிழைத்த கரப்பான்பூச்சி”

கொப்பலா

கொப்பலாவின் பேட்டி ஒன்றை நான் தமிழாக்கம் செய்து 4 பகுதிகளாக வெளியிட்டிருந்தேன். அது மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. Continue reading “கொப்பலா”

சைனா டவுனும் ரோஸ்மேரியின் குழந்தையும்

[ மீள்பதிவு ]

Continue reading “சைனா டவுனும் ரோஸ்மேரியின் குழந்தையும்”

ஸ்டேன்லி க்யுப்ரிக் – திரை ஆசான்

Continue reading “ஸ்டேன்லி க்யுப்ரிக் – திரை ஆசான்”

ஹிட்ச்காக் – மர்மத்தின் மன்னன்

[மீள்பதிவு]

நான் திரைப்படக் கல்லூரிக்குச் செல்வதுவரை ‘ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்’ (ALFRED HITCHCOCK) இயக்கிய ஒரு படத்தைக்கூடப் பார்த்திருக்கவில்லை. ஆனால் நான் அங்கு படித்த மூன்று வருடக் காலங்களில் மெல்ல மெல்ல ஒரு ஹிட்ச்காக்தாசனாகவே மாறிப்போனேன்.அவரது படங்களும் தனிப்பட்ட ஆளுமையும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. Continue reading “ஹிட்ச்காக் – மர்மத்தின் மன்னன்”

சின் சிட்டி : அத்தியாயம் 5

காமிக்ஸ் 2 : ஃபிராங்க் மில்லரின் காட்சிமொழி

300

Continue reading “காமிக்ஸ் 2 : ஃபிராங்க் மில்லரின் காட்சிமொழி”

காமிக்ஸ் 1 : மூன்று அத்தியாயங்கள்


பெரும்பான்மையானவர்களைப் போலவே நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன். Continue reading “காமிக்ஸ் 1 : மூன்று அத்தியாயங்கள்”

சமீபத்திய மூன்று ‘அ’வரிசைப் படங்கள்

‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஆரண்ய காண்டம்’, ‘அவன் இவன்’ ஆகிய மூன்று சமீபத்திய படங்களை ஒப்பிட்டு ஒரு அவதானிப்பு.

Continue reading “சமீபத்திய மூன்று ‘அ’வரிசைப் படங்கள்”

சத்யஜித் ரே-வின் ஏலியன்

Continue reading “சத்யஜித் ரே-வின் ஏலியன்”

மேற்கத்திய அம்மன்

Attack The Block

Continue reading “மேற்கத்திய அம்மன்”

நண்பர்களே,

இந்தப் புதிய தோற்றத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்

கொப்பலா-வின் பதில்கள் : 4

Apocalypse Now

Continue reading “கொப்பலா-வின் பதில்கள் : 4”

மேற்கத்திய சாமியார்கள்

Pierce Brosnan in "Salvation Boulevard"

Continue reading “மேற்கத்திய சாமியார்கள்”

கொப்பலா-வின் பதில்கள் : 3

Al Pacino in 'The Godfather : Part 2'

.

அமெரிக்கத் திரைப்பட வரலாற்றில், 70களின் ஆரம்பத்தில் நிகழ்ந்த, ஏராளமான புதுமுக இயக்குனர்களின் படையெடுப்பு முக்கியமானது. Continue reading “கொப்பலா-வின் பதில்கள் : 3”

Create a free website or blog at WordPress.com.

Up ↑