.

நான் திரைப்படக் கல்லூரிக்குச் செல்வதுவரை ‘ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்’ (ALFRED HITCHCOCK) இயக்கிய ஒரு படத்தைக்கூடப் பார்த்திருக்கவில்லை. ஆனால் நான் அங்கு படித்த மூன்று வருடக் காலங்களில் மெல்ல மெல்ல ஒரு ஹிட்ச்காக்தாசனாகவே மாறிப்போனேன். Continue reading ““எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்”