தேடுக

வார்த்தைகள்

If it can be written, or thought, it can be filmed – Stanley Kubrick

குறிச்சொல்

Film industry

தமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்

.

அன்புள்ள இயக்குனர் அவர்களுக்கு,

உங்களிடம் ஒரு கேள்வி . ஆங்கில படஉலகில் biography யின் அடிப்படையில் பல அற்புதமான படங்கள் எடுக்கப்பட்டுள்ளது (எ கா : The beautiful Mind , The pursuit of happynesss, The Social Network ). Continue reading “தமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 2

City of God

Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 2”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 1

The Prestige

Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 1”

நட்சத்திரப் போர்கள் – 3

புகழ்பெற்ற இயக்குனரும், திரைக்கதையாசிரியரும், தயாரிப்பாளருமான ஜார்ஜ் லூகாஸ் அவர்கள் ஜூன் 19, 1999 அன்று அளித்த நேர்காணல்.

தமிழாக்கம் : சார்லஸ்

Continue reading “நட்சத்திரப் போர்கள் – 3”

நட்சத்திரப் போர்கள் – 2

George Lucas

Continue reading “நட்சத்திரப் போர்கள் – 2”

நட்சத்திரப் போர்கள் – 1

நேர்காணல்: ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரும், திரைக்கதையாசிரியரும், தயாரிப்பாளருமான ஜார்ஜ் லூகாஸ், ஜூன் 19, 1999 அன்று அளித்த நேர்காணலின் தமிழாக்கம்.

Continue reading “நட்சத்திரப் போர்கள் – 1”

காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10

Continue reading “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10”

தமிழ்ச் சூழலில் திரைப்பட ரசனை

Continue reading “தமிழ்ச் சூழலில் திரைப்பட ரசனை”

தமிழில் நான்-லீனியர் படங்கள்

மீண்டும் ஒரு அஞ்சல் அட்டை :

Continue reading “தமிழில் நான்-லீனியர் படங்கள்”

காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 5

திரைக்கலை வரலாற்றின் முதல் ஐம்பது ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட நான்கு படங்களையே நாம் இதுவரை இந்தப் பட்டியலில் பார்த்தோம். எனக்குப் பிடித்த பத்து நான்-லீனியர் திரைக்கதையுள்ள படங்களின் கால வரிசையிலான பட்டியல், இப்போது நவீன காலத்துக்குள் நுழைகிறது, கறுப்பு-வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு..

( 5 )

அன்னி ஹால் (1977) Continue reading “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 5”

காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 4

காலத்தைக் கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் “நான்லீனியர்” திரைப்படங்களில் எனக்குப் பிடித்த 10 படங்களைக் கால வரிசைப்படி பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறேன். முதல் மூன்று படங்களை முந்தைய பதிவுகளில் பார்த்துவிட்டோம். நான்காவது படம், என்னுடைய ஆதர்ச இயக்குனர்களில் ஒருவரான ஸ்டேன்லி க்யூப்ரிக் இயக்கியது..

( 4 )

கொல்லுதல் (1956) Continue reading “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 4”

காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 3

( 3 )

கோட்டை வாசல் (1950)

Continue reading “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 3”

காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 2

முந்தைய பதிவில், காலத்தைக் கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் “நான்லீனியர்” திரைக்கதை அமைப்பு என்றால் என்ன என்பதையும், அவ்வகையில் கதைசொல்ல வேண்டிய தேவை என்ன என்பதையும் பார்த்தோம். எனக்குப் பிடித்த பத்து நான்லீனியர் படங்களைக் காலவரிசைப்படி பட்டியலிட ஆரம்பித்தேன். முதல் படம், 1916-யில் எடுக்கப்பட்ட, D.W. கிரிஃபித் இயக்கிய, “சகிப்புத்தன்மை இன்மை” (INTOLERANCE).

பட்டியல் தொடர்கிறது..

( 2 )

குடிமகன் கேன் (1941) Continue reading “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 2”

காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 1

இணையத்தில், “நான்லீனியர்” (Nonlinear) கதைசொல்லல் பற்றி நிறையவே எழுதப்பட்டுவிட்டது. அந்த வகையிலான சில படங்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள். சுருக்கமாக நான்லீனியர் கதையமைப்பு என்றால், மாறிய காலவரிசையில் அல்லது ஒழுங்கில்லாத கால ஓட்டத்தில் கதை சொல்லப்படுவது என்று புரிந்துகொள்ளலாம்.

Continue reading “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 1”

சாருலதாவின் ஊஞ்சல்

“லாங் டேக்” பற்றிய எனது பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்குப் பதில் எழுத ஆரம்பித்து, அது மிக நீளமாக ஆகிவிடும் என்று தோன்றியதால், தனியாக ஒரு இடுகையாகவே போட்டுவிடத் தீர்மானித்தேன்.

==

Continue reading “சாருலதாவின் ஊஞ்சல்”

ரோமன் பொலன்ஸ்கி – 3

.

ரோமன் பொலன்ஸ்கியின் சில சொற்கள் Continue reading “ரோமன் பொலன்ஸ்கி – 3”

ரோமன் பொலன்ஸ்கி – 2

பொதுவாக ரோமன் பொலன்ஸ்கி இயக்கிய படங்கள், தப்பிப் பிழைக்கும் ஓட்டங்களையும், சபலங்களையும், பேரிழப்புகளையுமே மையமாகக்கொண்டிருக்கின்றன. Continue reading “ரோமன் பொலன்ஸ்கி – 2”

ரோமன் பொலன்ஸ்கி – 1

Continue reading “ரோமன் பொலன்ஸ்கி – 1”

ஒரே ஷாட்டில்.. 3

லாங் டேக்குகள் நம்மை வசீகரிப்பதன் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கலாம்..

முதலாவதாக, லாங் டேக்கில் ஒரு காட்சி எடுக்கப்படும்போது, அது நடைபெறும் காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. அதனால் ஒரு நிஜ உலகுக்குள் கதாபாத்திரங்கள் நடமாடுகிறார்கள் என்ற உணர்வு முழுமையாக ஏற்படுகிறது. ஒரு காட்சி (Scene) என்று நாம் கதையின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிப்பதே, அது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தொடர்ச்சியான ஒரு காலத்துக்குள் நடக்கிறது என்பதன் அடிப்படையில்தான். ஒரு காட்சியில், கதாபாத்திரங்களுக்கு இடையில் என்ன நடை பெற்றாலும், அது நடக்கும் மேடை அல்லது காட்சியின் பின்னணி என்பது, காலமும் இடமும் தான். அவை எந்த அளவுக்கு நிஜமாகத் தோன்றுகின்றனவோ அந்த அளவுக்குக் கதாபாத்திரங்களின் செயல்களும் நிஜமாகத் தோன்றும். அதனால் லாங் டேக், ஒரு காட்சியின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது எனலாம். Continue reading “ஒரே ஷாட்டில்.. 3”

ஒரே ஷாட்டில்.. 2

எனக்குப் பிடித்த சில ‘லாங் டேக்’குகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய பட்டியலில் முதலில் இருப்பது 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘சில்ட்ரன் ஆஃப் மென்’ (CHILDREN OF MEN) என்ற படத்தில் வரும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 4 நிமிடக் காட்சி. இதை இயக்கியது, GREAT EXPECTATIONS, Y TU MAMA TAMBIEN, HARRY POTTER AND THE PRISONER OF AZKABAN போன்ற படங்களை எடுத்த மெக்ஸிகோவைச் சேர்ந்த சிறந்த இயக்குனரான அல்ஃபோன்ஸோ கொரான் (Alfonso Cuaron). இந்தக் காட்சியில் ‘விசுவல் எஃபெக்ட்’களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றபோதிலும், அதையும் தாண்டி, காட்சியின் மிகமிகச் சிக்கலான அமைப்பும் இறுதி வெளிப்பாட்டில் இருக்கும் பூரணத்துவமும் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை. Continue reading “ஒரே ஷாட்டில்.. 2”

Create a free website or blog at WordPress.com.

Up ↑