தேடுக

வார்த்தைகள்

If it can be written, or thought, it can be filmed – Stanley Kubrick

குறிச்சொல்

film making

கொப்பலா-வின் பதில்கள் : 2

Continue reading “கொப்பலா-வின் பதில்கள் : 2”

கொப்பலாவின் பதில்கள் : 1

.

உலகத் திரைப் படைப்பாளிகளில் முக்கியமான ஒரு முன்னோடி ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா. அவர் இயக்கிய மூன்று காட்ஃபாதர் படங்களும், ‘செய்நேர்த்தியும், முழுமையும், தனித்துவமும் கொண்ட படம்’ என்றால் என்ன என்பதற்கு எக்காலத்திலும் உதாரணமாக விளங்கக்கூடியவை. Continue reading “கொப்பலாவின் பதில்கள் : 1”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 7

21 GRAMS

ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரு திரைக்கதைக்குள் பின்னி உருவாக்கப்படும் படங்களில் எனக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு. Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 7”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 6

Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 6”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 5

Old Boy

உலக அளவில், 2000 முதல் 2009 வரையான பத்தாண்டுகளில், புதிதாக கவணம் பெற்று உதித்தெழுந்த இயக்குனர்களில், முக்கியமானவர்களாக நான் கருதும் பத்து பேரின் பட்டியல் இது. Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 5”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 4

Children Of Men

Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 4”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 3A

CHE

Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 3A”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 3

Traffic

Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 3”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 2

City of God

Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 2”

பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 1

The Prestige

Continue reading “பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – 1”

ராம்கோபால் வர்மாவின் குரல்

Continue reading “ராம்கோபால் வர்மாவின் குரல்”

நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன் – 2

Continue reading “நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன் – 2”

நிறுத்தல் நகர்வு – 2

Continue reading “நிறுத்தல் நகர்வு – 2”

நிறுத்தல் நகர்வு – 1

RAY HARRYHAUSEN

Continue reading “நிறுத்தல் நகர்வு – 1”

நம் தினசரி உணவு

Continue reading “நம் தினசரி உணவு”

படத்தொகுப்பு என்னும் மாயாஜாலம்

Continue reading “படத்தொகுப்பு என்னும் மாயாஜாலம்”

காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 6

( 6 )

பரபரப்பான புனைவு (1994)

Continue reading “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 6”

காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 5

திரைக்கலை வரலாற்றின் முதல் ஐம்பது ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட நான்கு படங்களையே நாம் இதுவரை இந்தப் பட்டியலில் பார்த்தோம். எனக்குப் பிடித்த பத்து நான்-லீனியர் திரைக்கதையுள்ள படங்களின் கால வரிசையிலான பட்டியல், இப்போது நவீன காலத்துக்குள் நுழைகிறது, கறுப்பு-வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு..

( 5 )

அன்னி ஹால் (1977) Continue reading “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் – 5”

ஒரே ஷாட்டில்.. 3

லாங் டேக்குகள் நம்மை வசீகரிப்பதன் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கலாம்..

முதலாவதாக, லாங் டேக்கில் ஒரு காட்சி எடுக்கப்படும்போது, அது நடைபெறும் காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. அதனால் ஒரு நிஜ உலகுக்குள் கதாபாத்திரங்கள் நடமாடுகிறார்கள் என்ற உணர்வு முழுமையாக ஏற்படுகிறது. ஒரு காட்சி (Scene) என்று நாம் கதையின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிப்பதே, அது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தொடர்ச்சியான ஒரு காலத்துக்குள் நடக்கிறது என்பதன் அடிப்படையில்தான். ஒரு காட்சியில், கதாபாத்திரங்களுக்கு இடையில் என்ன நடை பெற்றாலும், அது நடக்கும் மேடை அல்லது காட்சியின் பின்னணி என்பது, காலமும் இடமும் தான். அவை எந்த அளவுக்கு நிஜமாகத் தோன்றுகின்றனவோ அந்த அளவுக்குக் கதாபாத்திரங்களின் செயல்களும் நிஜமாகத் தோன்றும். அதனால் லாங் டேக், ஒரு காட்சியின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது எனலாம். Continue reading “ஒரே ஷாட்டில்.. 3”

ஒரே ஷாட்டில்.. 2

எனக்குப் பிடித்த சில ‘லாங் டேக்’குகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய பட்டியலில் முதலில் இருப்பது 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘சில்ட்ரன் ஆஃப் மென்’ (CHILDREN OF MEN) என்ற படத்தில் வரும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 4 நிமிடக் காட்சி. இதை இயக்கியது, GREAT EXPECTATIONS, Y TU MAMA TAMBIEN, HARRY POTTER AND THE PRISONER OF AZKABAN போன்ற படங்களை எடுத்த மெக்ஸிகோவைச் சேர்ந்த சிறந்த இயக்குனரான அல்ஃபோன்ஸோ கொரான் (Alfonso Cuaron). இந்தக் காட்சியில் ‘விசுவல் எஃபெக்ட்’களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றபோதிலும், அதையும் தாண்டி, காட்சியின் மிகமிகச் சிக்கலான அமைப்பும் இறுதி வெளிப்பாட்டில் இருக்கும் பூரணத்துவமும் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை. Continue reading “ஒரே ஷாட்டில்.. 2”

Create a free website or blog at WordPress.com.

Up ↑