கொப்பலா
கொப்பலாவின் பேட்டி ஒன்றை நான் தமிழாக்கம் செய்து 4 பகுதிகளாக வெளியிட்டிருந்தேன். அது மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. Continue reading
சைனா டவுனும் ரோஸ்மேரியின் குழந்தையும்
[ மீள்பதிவு ]
ஸ்டேன்லி க்யுப்ரிக் – திரை ஆசான்
ஹிட்ச்காக் – மர்மத்தின் மன்னன்
[மீள்பதிவு]
நான் திரைப்படக் கல்லூரிக்குச் செல்வதுவரை ‘ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்’ (ALFRED HITCHCOCK) இயக்கிய ஒரு படத்தைக்கூடப் பார்த்திருக்கவில்லை. ஆனால் நான் அங்கு படித்த மூன்று வருடக் காலங்களில் மெல்ல மெல்ல ஒரு ஹிட்ச்காக்தாசனாகவே மாறிப்போனேன்.
அவரது படங்களும் தனிப்பட்ட ஆளுமையும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. Continue reading
சின் சிட்டி : அத்தியாயம் 5
சின் சிட்டி : அத்தியாயம் 4
சின் சிட்டி : அத்தியாயம் 3
சின் சிட்டி – அத்தியாயம் 2
சின் சிட்டி – அத்தியாயம் 1
காமிக்ஸ் 2 : ஃபிராங்க் மில்லரின் காட்சிமொழி
காமிக்ஸ் 1 : மூன்று அத்தியாயங்கள்
பெரும்பான்மையானவர்களைப் போலவே நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன். Continue reading
சமீபத்திய மூன்று ‘அ’வரிசைப் படங்கள்
‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஆரண்ய காண்டம்’, ‘அவன் இவன்’ ஆகிய மூன்று சமீபத்திய படங்களை ஒப்பிட்டு ஒரு அவதானிப்பு.
சத்யஜித் ரே-வின் ஏலியன்
மேற்கத்திய அம்மன்
வலைப்பதிவின் புதிய வடிவம்
நண்பர்களே,
இந்தப் புதிய தோற்றத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்
கொப்பலா-வின் பதில்கள் : 4
மேற்கத்திய சாமியார்கள்
கொப்பலா-வின் பதில்கள் : 3
.
அமெரிக்கத் திரைப்பட வரலாற்றில், 70களின் ஆரம்பத்தில் நிகழ்ந்த, ஏராளமான புதுமுக இயக்குனர்களின் படையெடுப்பு முக்கியமானது. Continue reading





























































